ஒரு வலுவான மொழியை - ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் ஆப் கொண்டு இலவசமாக கற்றிடுங்கள்
50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளமுடியும்!
50LANGUAGES பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்:
50LANGUAGES-ல் கிடைக்கப்பெறுபவை:
இலவச ஆன்லைன் கோர்ஸ்கள்
100 பாடங்களுடன் விரைவாக ஒரு புதிய மொழியைக் கற்றிடுங்கள். அனைத்து ஆடியோக்களும் தாய்மொழி பேசும் நபர்களால் பேசப்பட்டுள்ளன.
புத்தகங்கள்
அச்சிடப்பட்ட புத்தக வடிவில் நீங்கள் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பும் பட்சத்தில், அமேசான் அல்லது பிற புத்தகக் கடைகளில் நீங்கள் எங்களின் புத்தகங்களை வாங்கமுடியும்.
மொழி போஸ்டர்கள்
மொழி வகுப்புகளில் மேற்கொள்ளக்கூடிய ஆக்டிவிட்டிகளுக்கு சிறந்தவை. ஆங்கிலம் மற்றும் ஜெர்மனில் உள்ள 288 ஒரே மாதிரியான வார்த்தைகளுடன் 6 போஸ்டர்களை பெற்றிடுங்கள்!
எழுத்துக்கள்
வெளிநாட்டு மொழி எழுத்துக்களை வாசிக்கவும் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள். வெளிநாட்டு மொழி எழுத்துக்களின் மீதான உங்கள் அறிவைச் சோதித்திடுங்கள்.
ஆண்ட்ராய்ட் ஆப்
50LANGUAGES பாடதிட்டத்தின் அனைத்து பாடங்களையும் இந்த ஆப்பில் உள்ளன. மேலும் அவை முற்றிலும் இலவசம்! நிறைய தேர்வுகளும் விளையாட்டுக்களும் கூட உள்ளன.
iOS ஆப் - ஐபோன், ஐபேட்
50LANGUAGES iOS ஆப்ஸ், எந்தவொரு சமயத்திலும் ஆஃப்லைனில் கற்றுக்கொள்ள விரும்பும் நபருக்கு உகந்தது.
மொழி குறுக்கெழுத்துப் புதிர்கள்
கோதே வெர்லாக்கின் 5 மொழிகள் மற்றும் 20 மொழி காம்பினேஷன்களில் இலவச மொழிப் புதிர்கள்.
எண்கள்
வெளிநாட்டு மொழியின் எண்களை வாசிக்கவும் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள். எண்களின் மீதான உங்கள் அறிவை சோதித்திடுங்கள்.
இலவச MP3 ஆடியோ ஃபைல்கள்
எங்களின் அனைத்து MP3 ஆடியோ ஃபைல்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யமுடியும், பகிரமுடியும் (CC உரிமம்) மற்றும் பிற எந்த சாதனத்திலும் பயன்படுத்த முடியும்.
மொழித் தேர்வுகள்
25 மொழிகளில் 600 காம்பினேஷன்களில் இலவச ஆன்லைன் மொழித் தேர்வுகள். உங்கள் மொழித் திறன்களை சோதித்திடுங்கள்!
வார்த்தை அட்டைகள்
எங்களின் ஆன்லைன் வார்த்தை அட்டைகளைப் பயன்படுத்தி 42 முக்கியத் தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.
இதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.
இதற்காக பதிவிறக்கவும்Android இதற்காக பதிவிறக்கவும்
Apple iOS 50LANGUAGES
App of the day
நற்சான்றுகள்
அனைத்து ஆண்ட்ராய்ட் மொழி சாப்ட்வேரிலும் டாப் 5-யில் உள்ளது. இது உண்மையிலேயே கற்றுக்கொள்வதற்கான மிகவும் பயனுள்ளதும் வசதியானதுமான ஒன்று. இது மிகவும் அதிக மொழிகளை வழங்குகிறது.
கிரேட் ஜாப். நான் இந்த ஆப்பை மிகவும் விரும்புகிறேன். இங்கு நாம் நிறைய மொழிகளை முழுமையாகக் கற்றுக்கொள்ளலாம். இதனைப் பயன்படுத்துவதும் மிகவும் எளிது. இதனை உருவாக்கியவருக்கு மிகவும் நன்றி, கிரேட் ஜாப்.
சிறப்பாக உள்ளது. இந்த ஆப் அற்புதமாக உள்ளது. இது அனைத்து வகையிலான பல்வேறு மொழிகளையும் வழங்குவதை நான் விரும்புகிறேன்.
வாவ். மிகவும் அற்புதமான ஆப். எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கூடுதல் மொழிகளை சேர்த்து இன்னும் மேம்படுத்த முயற்சித்திடுங்கள்.
மிகவும் விரும்புகிறேன்! இது எளிதாகப் புரிந்துகொள்ளும்படி உள்ளது. மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் எந்தவொருவருக்கும் சிறப்பான ஒன்று.
இலவச 50LANGUAGES ஆப்ஸின் அம்சங்கள்
இந்த ஆப்ஸை இலவசமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம். அனைத்து 100 பாடங்களும் இலவசமாகக் கிடைக்கின்றன!
50-க்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்
... ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், சைனீஸ், ...
MP3 ஃபைல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன
... தாய்மொழி பேசுபவரைப் போன்றே பேசுவதற்குக் கற்றிடுங்கள்!

100 நிஜவாழ்க்கை தலைப்புக்கள்
...உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள்.
ஒரு தலைப்புக்கு 18 வாக்கியங்கள்
...எளிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது