தமிழ் » ஸீர்காஸ்னிய   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [пшIыкIублы]
17 [pshIykIubly]

Унэм
Unjem

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [пшIыкIублы]
17 [pshIykIubly]

Унэм
Unjem

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Мы- т----.
M-- t-----.
கூரை மேலே இருக்கிறது. Ун------- – ы-------.
U--------- – y------.
அடித்தளம் கீழே இருக்கிறது. ЧI----- – ы-----.
C-------- – y------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ун- к----- ч--- х--- щ--.
U--- k----- c--- h---- s----.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Ун- I---- у--- щ----.
U--- I----- u--- s-------.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Чъ----- у--- к-------.
C------- u---- k--------.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Мы- с------.
M-- s--------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Мы- д----- п----------- ы--- г----------- щ----.
M---- d------- p--------------- y--- g------------ s-------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Мо----- у------ ы--- ч------- щ----.
M------- u-------- y--- c--------- s-------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Ун------ е-------.
U-------- e------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ау ш--------------- I-------.
A- s---------------- I-------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Не-- ж-----.
N---- z----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Тэ у------ т----.
T-- u-------- t-----.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Ащ д---- ы--- п--------------- и---.
A--- d---- y--- p------------------- i---.
தயவு செய்து உட்காருங்கள். Шъ-----------
S-----------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Мо----- с---------- щ--.
M------- s----------- s----.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Мо----- с------- щ--.
M------- s------- s----.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Те--------- к-------.
T---------- k--------.