தமிழ் » ஸீர்காஸ்னிய   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [тIокIырэ зырэ]
21 [tIokIyrje zyrje]

ЗэдэгущыIэгъу кIэкI 2
ZjedjegushhyIjegu kIjekI 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [тIокIырэ зырэ]
21 [tIokIyrje zyrje]

ЗэдэгущыIэгъу кIэкI 2
ZjedjegushhyIjegu kIjekI 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
உங்களின் பூர்விகம் என்ன? Ты-- у--------?
T---- u--------?
பாஸல். Ба---- с-------.
B----- s------.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ба---- Ш--------- и-.
B----- S---------- i-.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Зи-------- М----- н------ к-------------.
Z---------- M------ n-------- k---------------.
அவர் அயல் நாட்டவர். Ар I------- к-------.
A- I-------- k-----.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Ащ б-- з---- I---.
A--- b--- z----- I--.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Мы- а---- у-------------?
M---- a----- u---------------?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Хь--- с- м-- г-------- с-------.
H---- s-- m---- g-------- s--------.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Ау т---------- н----.
A- t------------ n-----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Та---- ш---- р----?
T------- s---- r----?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Ар- з------. Ц------- н-------.
A-- z--------. C-------- n---------.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. ЧI--------- г---------- с--- р----.
C------------ g----------- s--- r----.
   
உங்களுடய தொழில் என்ன? Сы- с-------- у----?
S-- s---------- u-----?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Сэ с------------.
S-- s--------------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Сэ т------- з----------.
S-- t------- z-------------.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Уи------ м-- у----?
U------ m---- u------?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Хь--- с----- / с---- м-- щ--.
H---- s----- / s---- m---- s----.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Си--------- м--- м--- щ----.
S---------- m---- m--- s-------.