தமிழ் » ஸீர்காஸ்னிய   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [тIокIырэ щырэ]
23 [tIokIyrje shhyrje]

IэкIыб къэралыгъуабзэхэр зэгъэшIэн
IjekIyb kjeralyguabzjehjer zjegjeshIjen

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [тIокIырэ щырэ]
23 [tIokIyrje shhyrje]

IэкIыб къэралыгъуабзэхэр зэгъэшIэн
IjekIyb kjeralyguabzjehjer zjegjeshIjen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Ис-------- т--- щ-------------?
I---------- t---- s----------------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? По---------- о---?
P----------- o----?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ар-- и------------ м-----.
A--- i-------------- m------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Сы----------------- д----- у---------.
S---------------------- d----- u------------.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Бз---- з----------.
B------- z-------------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Ах-- д----- к----------.
A---- d----- k----------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Ау у----------- ы--- у------ х-----.
A- u-------------- y--- u------- h-----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Дж--- х---------- б--- х---------.
D----- h---------- b--- h-------------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Сы------- р---- с----------------- ш--.
S-------- r----- s--------------------- s---.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Уи--------- д--------.
U----------- d--------.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Ак---- т----- у-- н----.
A----- t------ u-- n-----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Ук----------- к------.
U------------- k--------.
   
உங்களுடைய தாய்மொழி எது? Та-- у-------------?
T--- u--------------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Бз-- з------------- к------ о----?
B---- z----------------- k------- o----?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Сы- ф--- т----- б----------?
S-- f----- t---- b------------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Дж------ ы--- к-------- с------.
D---------- y---- k--------- s---------.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ыц-- к------------------.
Y---- k---------------------.
எனக்கு மறந்து விட்டது. Сщ---------.
S-----------.