தமிழ் » ஸீர்காஸ்னிய   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [тIокIитIурэ щырэ]
43 [tIokIitIurje shhyrje]

Зоопаркым
Zooparkym

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [тIокIитIурэ щырэ]
43 [tIokIitIurje shhyrje]

Зоопаркым
Zooparkym

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
விலங்ககம் அங்கு இருக்கிறது. Зо------- м--- щ--.
Z-------- m---- s----.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Жи------ м--- щ----.
Z--------- m---- s-------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? Мы------ т--- щ----?
M--------- t---- s-------?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Пы---- т--- щ----?
P------ t---- s-------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Бл---- т--- щ----?
B------- t---- s-------?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Ас------- т--- щ----?
A-------- t---- s-------?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Сэ ф---------- с--.
S-- f---------- s--.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Сэ в---------- с--.
S-- v----------- s--.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Ба-------- т--- щ--?
B---------- t---- s----?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Пи-------- т--- щ----?
P---------- t---- s-------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Ке-------- т--- щ----?
K---------- t---- s-------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Пэ---------- (н---------) т--- щ----?
P------------ (n----------) t---- s-------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? Ща---------- т--- щ--?
S-------------- t---- s----?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Ка--- м-----.
K---- m-----.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Ре-------- м-----.
R--------- m-----.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Ма------- т--- щ----?
M---------- t---- s-------?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Го---------- з--------- т--- щ----?
G-------------- z------------ t---- s-------?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Къ----------- а----------- т--- щ----?
K------------- a------------ t---- s-------?