தமிழ் » ஸீர்காஸ்னிய   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [шъэныкъо]
50 [shjenyko]

ЕсыпIэм
EsypIjem

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [шъэныкъо]
50 [shjenyko]

ЕсыпIэм
EsypIjem

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Не-- ж-----.
N---- z----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Ес----- т-------?
E------- t---------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Уе----- у--- п--------?
U------- u--- p--------?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Iэ------ у---?
I-------- u---?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Пс-- у---------- г------- к---- у---?
P--- u------------ g--------- k----- u---?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Пс-- у---------- щ----- у---?
P--- u------------ s------ u---?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Ес---- о---?
E------ o----?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? ЧI------- у----?
C-------- u-----?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Пс-- у--------- о---?
P--- u------------ o----?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Ду--- т--- щ--?
D----- t---- s----?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Ты-- з----------- п--------?
T---- z-------------- p----------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Пс- н--------- т--- щ--?
P-- n----------- t---- s----?
   
நீர் மிகவும் ஆழமா? Пс-- к---?
P--- k---?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Пс-- к-----?
P--- k----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Пс-- ф---?
P--- f---?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Чъ--- с----.
C----- s------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Пс-- ч------.
P--- c------.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Сэ д------- п--- с------------.
S-- d---------- p--- s-------------.