தமிழ் » ஸீர்காஸ்னிய   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [шъэныкъорэ тIурэ]
52 [shjenykorje tIurje]

Тучанзэхэтым
Tuchanzjehjetym

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [шъэныкъорэ тIурэ]
52 [shjenykorje tIurje]

Тучанзэхэтым
Tuchanzjehjetym

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Ту---------- т-------?
T-------------- t---------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Сы----- ф--.
S---------- f--.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Сэ б----- с----- ф--.
S-- b-------- s-------- f--.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Оф-- п---------- т--- щ-----?
O--- p------------ t---- s--------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Пи------- а--- к-------- т------- с----------.
P---------- a--- k--------- t--------- s------------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Ру-------- ф------------- с----------.
R------------- f--------------- s------------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Ун---- п---------- т--- щ-----?
U----- p------------ t---- s--------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Шк---- к------ с----------.
S------- k------- s------------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Зы--------- с----- м------- с----------.
Z--------------- s------ m--------- s------------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Дж---------- т--- щ-----?
D-------------- t---- s--------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Ны-------- м---- ш------ с----------.
N---------- m----- s-------- s------------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Хь--------- ш---------- с----.
H------------ s------------- s----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Iэ----------- т--- щ-----?
I---------------- t---- s--------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Уа---- I----- с--------.
U------- I------- s---------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Бы--------------- д--------------- с--------.
B------------------- d----------------- s---------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Гъ----------- т--- щ----?
G-------------- t---- s-------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Пш-------- I------ с--------.
P---------- I------- s---------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Iа------ т------------------- с--------.
I------- t--------------------- s---------.