தமிழ் » ஸீர்காஸ்னிய   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [шъэныкъорэ щырэ]
53 [shjenykorje shhyrje]

Тучанхэр
Tuchanhjer

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [шъэныкъорэ щырэ]
53 [shjenykorje shhyrje]

Тучанхэр
Tuchanhjer

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Сп--- т---- т-------.
S---- t----- t------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Лы-- т---- т-------.
L------ t----- t------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Уц I------ щ----- т-------.
U- I------- s-------- t------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Фу---- х-------- т---- т----------.
F----- h-------- t------- t---------.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Нэ------ с----- т---- т----------.
N-------- s------ t------- t---------.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Уц I--------- т---- т----------.
U- I----------- t------- t---------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Сп--- т---- т-------- ф----- х-------- т-------.
S---- t----- t------- f----- h-------- t-----------.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Лы-- т---- т-------- н------- с----- т-------.
L------ t----- t------- n-------- s------ t-----------.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Уц I------ щ---- т-------- у- I--------- т-------.
U- I------- s------- t------- u- I----------- t-----------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Сэ д------ с-------.
S-- d------- s------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Фо--------- с-------.
F----------- s------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Iа------------ з-------- с-------.
I---------------- z-------------- s------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Iа---- с----- с--- х---.
I---- s-------- s--- h---.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Фо-------- с----- с--- х---.
F----------- s-------- s--- h---.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். То-- с----- с--- х---.
T--- s-------- s--- h---.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ды----- с-------- I----- с------- п--.
D------- s------- I---- s---------- p--.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Фо--------- с-------- ф--------- с------- п--.
F----------- s------- f----------- s---------- p--.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Iа------------ з-------- с-------- т--- с------- п--.
I---------------- z-------------- s------- t--- s---------- p--.