தமிழ் » ஸீர்காஸ்னிய   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [шъэныкъорэ плIырэ]
54 [shjenykorje plIyrje]

Щэфыныр
Shhjefynyr

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [шъэныкъорэ плIырэ]
54 [shjenykorje plIyrje]

Щэфыныр
Shhjefynyr

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Сэ ш--------- с---- с-------.
S-- s---------- s------- s-------.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ау м------- д----.
A- m-------- d------.
கைப்பையாக இகுக்கலாமோ? Iа------ ц------- х-----?
I------ c-------- h------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Сы- ы---- у------?
S-- y---- u------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? ШI------ х------- е ф----- а--?
S--------- h------- e f------- a--?
பெரிதா அல்லது சிறிதா? Ин-- х----- ц------ а--?
I---- h------ c------ a--?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Мы- с------- х-----?
M---- s------- h------?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Мы- ш--- з-------------?
M-- s--- z---------------?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Хь---- к------------- г--- з-------------?
H------ k-------------- g--- z---------------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Шъ-- I- х-----.
S--- I- h------.
மிகவும் தரமுள்ளது. Дэ--- д---- х----- ф--.
D---- d------ h----- f---.
பையின் விலை மிகவும் நியாயமானது. Iа-------- ы---- ш---------- б--.
I-------- y---- s----------- b---.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ар с--- р----.
A- s--- r----.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Сщ-----.
S-----------.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ищ-------- х----- к----------------------?
I---------- h----- k-------------------------?
   
கண்டிப்பாக. Ад- а--.
A--- a--.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். ШI-------- ф---- к------------------.
S---------- f------ k----------------------.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ка---- м---- щ--.
K------ m----- s----.