தமிழ் » ஸீர்காஸ்னிய   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [тIокIищрэ тфырэ]
65 [tIokIishhrje tfyrje]

Мыдэныгъэ 2
Mydjenygje 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [тIокIищрэ тфырэ]
65 [tIokIishhrje tfyrje]

Мыдэныгъэ 2
Mydjenygje 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Iа------ л-----?
I------ l----?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Хь--- а- е------ ы--- н----.
H---- a--- e------- y--- n-----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Ар- ш------ с- ш------- н---- с----.
A-- s------ s-- s------- n----- s-----.
   
என்ன, முடித்து விட்டாயா? Ух------?
U-------?
இல்லை, இன்னும் இல்லை. Хь--- с-----------.
H---- s-----------.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Ау т----- ш---- с----------.
A- t------ s------- s------------.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Дж--- л--- у---?
D----- l---- u----?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Хь--- а- н------ с-----.
H---- a--- n------- s-----.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Ау д---- з- щ-----.
A- d----- z- s-------.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? ТI---- ш----- м-- у-----------?
T------ s----- m---- u---------------?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Хь--- м--- н----.
H---- m---- n-----.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Ау ц-------- н------ с----------.
A- c---------- n-------- s---------.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Не-- ш------- о------?
N----- s--------- o-------?
இல்லை, வார இறுதியில்தான். Хь--- г---------- м------ а-- н----.
H---- g---------- m-------- a-- n-----.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Ау т-------- м---- к-------------.
A- t---------- m----- k-----------------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Уи------- ы----- и------?
U--------- y------ i----?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Хь--- и---- п---------- и- н----.
H---- i---- p----------- i- n-----.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Ау п-------- и-.
A- p------- i-.