தமிழ் » ஸீர்காஸ்னிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [тIокIищрэ пшIыкIублырэ]
77 [tIokIishhrje pshIykIublyrje]

Зыгорэм ишъхьаусыгъохэр къэгъэлъэгъон 3
Zygorjem ishh'ausygohjer kjegjeljegon 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [тIокIищрэ пшIыкIублырэ]
77 [tIokIishhrje pshIykIublyrje]

Зыгорэм ишъхьаусыгъохэр къэгъэлъэгъон 3
Zygorjem ishh'ausygohjer kjegjeljegon 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Сы-- т----- з------------?
S--- t----- z---------------?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Сэ з----------- ф--.
S-- z------------ f--.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Сэ а- с------- с--- п---- з----------- ф---- а--.
S-- a- s--------- s--- p----- z------------ f---- a--.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Сы-- п--- у-------------?
S--- p---- u--------------?
நான் வண்டி ஓட்டவேண்டும். Сэ м------ (к--) з----- ф--.
S-- m-------- (k--) z------ f--.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Сэ а- с--------------- д---- м------ (к--) з----- ф---- а--.
S-- a--- s---------------- d----- m-------- (k--) z------ f---- a--.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Сы-- к--- у-------------?
S--- k--- u--------------?
அது ஆறி இருக்கிறது. Ар ч----.
A- c-----.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Сэ а- с--------------- а- ч------ а--.
S-- a--- s---------------- a- c------- a--.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Сы-- щ-- у-------------?
S--- s---- u--------------?
என்னிடம் சக்கரை இல்லை. Сэ ш-------- с----.
S-- s--------- s-----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Сэ а- с--------------- ш-------- с------- а--.
S-- a--- s---------------- s--------- s-------- a--.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Сы-- л----- з------------?
S--- l------ z---------------?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Сэ а- с----------------.
S-- a--- s----------------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Сэ а- з--------------- к----------- с------------------- а--.
S-- a- z------------------ k----------- s------------------- a--.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Сы-- л-- з------------?
S--- l-- z---------------?
நான் ஒரு சைவ உணவி. Сэ с------- (с------------).
S-- s-------- (s------------).
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Сэ а- з-------------- с---------- (с---------------) а--.
S-- a- z----------------- s----------- (s----------------) a--.