தமிழ் » ஸீர்காஸ்னிய   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [тIокIиплIырэ бгъурэ]89 [tIokIiplIyrje bgurje]

+ Унэшъо шъуашэр 1Unjesho shuashjer 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [тIокIиплIырэ бгъурэ]
89 [tIokIiplIyrje bgurje]

Унэшъо шъуашэр 1
Unjesho shuashjer 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. О у-------------- – а------- у-----------
O u----------------- – a----------- u----------!
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. О б--- у----------- – б----- у-------
O b----- u-------------- – b--------- u------!
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Хэ--------- у----------- – а------- х---------- у-----------
H----------- u------------ – a----------- h----------- u-----------!
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. О л----- у---------- – а------- л------- у-----
O l------- u--------------- – a----------- l----------- u------!
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. О м----- у------------- – а------- м---- д---- у--------
O m------ u------------------- – a----------- m------ d------ u---------!
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. О б--- у---- – а------- б- у-------
O b------ u---- – a----------- b-- u------!
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Ту--- б--- и---- – а------- т---- б--- и------
T---- b------ i---- – a----------- t---- b------ i-----!
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Ба---- I-- о--- – а------- б---- I-- у------
B--------- I-- o----- – a----------- b------- I-- u-------!
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Пс------ м------ з---- – а------- п------- м------ з------
P-------- m-------- z----- – a----------- p-------- m-------- z-------!
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Зи-------- М------ к-------
Z---------- M------- k--------!
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Зи-------- М------ т----
Z---------- M------- t---!
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Зи-------- М------ щ---
Z---------- M------- s----!
+
   
பொறுமையாக இருங்கள்! Щэ----- к--------------
S--------- k------------!
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Шъ-----------
S-----------!
+
ஒரு நிமிடம் இருங்கள்! ТI---- з--------
T------ z--------!
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Шъ-------------
S--------------!
+
நேரம் தவறாதீர்கள்! ПI----- з----------------
P------ z----------------!
+
முட்டாள்தனம் வேண்டாம்! Зы------------
Z------------!
+