தமிழ் » ஸீர்காஸ்னிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [тIокIиплIырэ пшIыкIущырэ]
93 [tIokIiplIyrje pshIykIushhyrje]

ГущыIэухыгъэ гуадзэхэр 3
GushhyIjeuhygje guadzjehjer 3

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [тIокIиплIырэ пшIыкIущырэ]
93 [tIokIiplIyrje pshIykIushhyrje]

ГущыIэухыгъэ гуадзэхэр 3
GushhyIjeuhygje guadzjehjer 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்адыгабзэ
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. ШI- с------- I-- с------.
S--- s------ I-- s---------.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Къ---------- I-- с------.
K------------ I-- s---------.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Къ-------- I-- с------.
K-------- I-- s---------.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? ШI- с-------- ш----?
S--- s------- s----?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Къ----------- ш----?
K------------- s----?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Те-------- к---------- ш----?
T---------- k--------- s----?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Сы----------- к----------- ш----.
S--------------- k------------ s----.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Сы----------- с-- н----- и- ш----.
S--------------- s----- n------ i- s----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Сы----------- с----------- ш----.
S--------------- s--------- s----.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Къ---------- ш----?
K------------ s----?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Сэ- н----- и-- ш----?
S----- n------ i-- s----?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Шъ------ к------- ш----?
S------- k------ s----?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Се----------- ш------- ы-- с------ ш----.
S------------- s------- y-- s------ s----.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Се----------- к---------- ш----.
S------------- k----------- s----.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Се----------- с----- ш----.
S------------- s-------- s----.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Шъ------ ы-- с------ ш----?
S------- y-- s------ s----?
அவன் எனக்கு எழுதுவானா? Къ--------- ш----?
K----------- s----?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Си---- ш----?
S-------- s----?