தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [dertien]

Aktiwiteite

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [dertien]

Aktiwiteite

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
மார்தா என்ன செய்கிறாள்? Wa- d--- / m--- M-----?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Sy w--- o- k------.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Sy w--- o- ’- r-------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Wa-- i- M-----?
திரைஅரங்கத்தில். In d-- b-------.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Sy k-- ’- r-------.
   
பீட்டர் என்ன செய்கிறான்? Wa- d--- P----?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Hy s------ b- d-- u-----------.
அவன் மொழிகள் பயில்கிறான். Hy s------ t---.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Wa-- i- P----?
சிற்றுண்டிச்சாலையில். In d-- k----.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Hy d---- k-----.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Wa------ g--- h---- g----?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Na ’- k------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Hu--- l------ g---- m-----.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Wa------ g--- h---- n-- g---- n--?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Na d-- d----.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Hu--- d--- n-- g---- n--.