தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

+ 16 [sestien]

+ Seisoene en weer

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
இவைகள் பருவகாலங்கள். Di- i- d-- s-------: +
வஸந்தகாலம்,கோடைக்காலம் Le---- s----, +
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். he---- w-----. +
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Di- s---- i- w---. +
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். In d-- s---- s--- d-- s--. +
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். In d-- s---- g--- s--- o-- g----. +
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Di- w----- i- k---. +
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். In d-- w----- s---- o- r--- d--. +
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். In d-- w----- b-- o-- g---- t---. +
   
குளிராக இருக்கிறது. Di- i- k---. +
மழை பெய்கிறது. Di- r---. +
காற்று வீசி அடிக்கிறது. Di- i- w-------. +
   
வெப்பமாக இருக்கிறது. Di- i- w---. +
வெய்யிலடிக்கிறது. Di- i- s-----. +
வெப்பம் மிதமாக இருக்கிறது. Di- i- h-----. +
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ho- i- d-- w--- v-----? +
இன்று குளிராக உள்ளது. Di- i- k--- v-----. +
இன்று வெப்பமாக உள்ளது. Di- i- w--- v-----. +