தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ 18 [agttien]

+ Huis skoonmaak

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
இன்று சனிக்கிழமை. Va---- i- S-------. +
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Va---- h-- o-- t--. +
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Va---- m--- o-- h--- s----. +
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Ek m--- d-- b------- s----. +
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். My m-- w-- d-- k--. +
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Di- k------ m--- d-- f----- s----. +
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ou-- g-- d-- b----- w----. +
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Di- k------ m--- d-- k---------- s----. +
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். My m-- r--- s- l-------- o-. +
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Ek s-- d-- w------ i- d-- w---------. +
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ek h--- d-- w------ o-. +
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ek s---- d-- k----. +
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Di- v------ i- v---. +
தரை அழுக்காக உள்ளது. Di- v---- i- v---. +
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Di- s---------- i- v---. +
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Wi- w-- d-- v-------? +
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Wi- s-------? +
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Wi- w-- d-- s----------? +