தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

+ 23 [drie en twintig]

+ Vreemde tale leer

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Wa-- h-- u S----- g-----? +
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ka- u o-- P-------- p----? +
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ja- e- e- k-- o-- ’- b------ I-------- p----. +
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Ek d--- u p---- b--- m--- (S-----/I--------/...). +
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Di- t--- i- t------ s---------. +
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Ek k-- h---- g--- v-------. +
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Ma-- p---- e- s---- i- m------. +
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Ek m--- n-- s----- b--- f----. +
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Wy- m- a---- t---- a--------. +
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. U u-------- i- h--- g---. +
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. U h-- n-- ’- e------ a-----. +
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Me-- k-- h--- w--- u v------ k--. +
   
உங்களுடைய தாய்மொழி எது? Wa- i- u m---------? +
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Lo-- u ’- t---------? +
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Wa---- h------- g------ u? +
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Ek k-- n-- o- d-- o----- d-- n--- o----- n--. +
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Di- t---- h-- m- o------. +
எனக்கு மறந்து விட்டது. Ek h-- d-- v------. +