தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

+ 28 [agt en twintig]

+ In die hotel – klagtes

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
ஷவர் வேலை செய்யவில்லை. Di- s---- w--- n--. +
தண்ணீர் சூடாக இல்லை. Da-- i- g--- w--- w---- n--. +
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Ka- u d-- l--- r------? +
   
அறையில் தொலைபேசி இல்லை. Da-- i- n-- ’- t------- i- d-- k---- n--. +
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Da-- i- n-- ’- t-------- i- d-- k---- n--. +
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. Di- k---- h-- n-- ’- b----- n--. +
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Di- k---- i- t- l---------. +
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. Di- k---- i- t- k----. +
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. Di- k---- i- t- d-----. +
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Di- v--------- w--- n--. +
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Di- l----------- w--- n--. +
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Di- t-------- i- g------. +
   
எனக்கு இது பிடிக்கவில்லை. Ek h-- n-- d------ n--. +
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. Di- i- t- d---. +
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? He- u i--- g--------? +
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Is d--- ’- j---------- i- d-- n-------? +
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Is d--- ’- g-------- i- d-- n-------? +
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Is d--- ’- r--------- i- d-- n-------? +