தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [drie en dertig]

By die stasie

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [drie en dertig]

By die stasie

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wa----- i- d-- v------- t---- n- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wa----- i- d-- v------- t---- n- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wa----- i- d-- v------- t---- n- L-----?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Ho- l--- v------ d-- t---- n- W------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Ho- l--- v------ d-- t---- n- S--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Ho- l--- v------ d-- t---- n- B--------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ek w-- g---- ’- k------- n- M----- h-.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ek w-- g---- ’- k------- n- P---- h-.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ek w-- g---- ’- k------- n- B--- h-.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Wa----- k-- d-- t---- i- W--- a--?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Wa----- k-- d-- t---- i- M----- a--?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Wa----- k-- d-- t---- i- A-------- a--?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Mo-- e- o------?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? Va--- w----- p----- v------ d-- t----?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? He- d-- t---- s---------?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Ek w-- g---- ’- e----------------- n- B------ h-.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Ek w-- g---- ’- r------------- n- K--------- h-.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Ho----- k-- ’- p--- i- d-- s------?