தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [veertig]

Aanwysings vra

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [veertig]

Aanwysings vra

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
தயவு செய்து ஒரு நிமிடம்! Ve------ m-!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Ka- u m- h---?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Wa-- i- d--- ’- g---- r--------- h---?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். U g--- l---- o- d-- h---.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Da- h-- u r----- v-- ’- r-----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Da- h-- u r--- v-- ’- h------ m----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். U k-- o-- d-- b-- n---.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். U k-- o-- d-- t--- n---.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். U k-- o-- m--- e-------- a---- m- a-- r-.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ho- k-- e- b- d-- s------------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! St--- d-- b--- o--!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Ga-- d--- d-- t-----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Ry t-- b- d-- d---- v----------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Dr--- b- d-- e----- s----- r---.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Ho- r----- t-- b- d-- v------- k-------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ve------ m-- h-- k-- e- b- d-- l------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Di- i- b---- o- m-- d-- t---- t- g---.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். U r- e-------- t-- d-- l----- s-----.