தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

+ 42 [twee en veertig]

+ Stadstoer

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Is d-- m--- S----- o--? +
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Is d-- f--- M------ o--? +
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Is d-- t-------------- D------ o--? +
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Is d-- d-------- W------- o--? +
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Is d-- m----- D-------- o--? +
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Is d-- g------ V----- o--? +
   
புகைப்படம் எடுக்கலாமா? Ma- m--- f----- n---? +
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Mo-- m--- t------ b-----? +
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Ho----- i- d-- t------? +
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Is d--- ’- a----- v-- g-----? +
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Is d--- ’- a----- v-- k------? +
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Is d--- ’- a----- v-- s-------? +
   
அது என்ன கட்டிடம்? Wa--- g---- i- d--? +
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Ho- o-- i- d-- g----? +
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Wi- h-- d-- g---- g----? +
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ek s--- b----- i- a----------. +
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ek s--- b----- i- k---. +
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Ek s--- b----- i- s----------. +