தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [vier en veertig]

Saans uitgaan

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [vier en veertig]

Saans uitgaan

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Is d--- ’- d---- h---?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Is d--- ’- n------ h---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Is d--- ’- k---- h---?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Wa- s---- v------ i- d-- t-----?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Wa- d---- v------ i- d-- b-------?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Wa--- v------ o- d-- t-------- (t-)?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Is d--- n-- k-------- b--------- v-- d-- t-----?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Is d--- n-- k-------- b--------- v-- d-- b-------?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Is d--- n-- k-------- b--------- v-- d-- s-----?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Ek w-- g---- h--- a---- s--.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Ek w-- g---- i----- i- d-- m----- s--.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Ek w-- g---- h--- v--- s--.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Ka- u i--- a--------?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Wa----- b---- d-- v--------?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Ka- u v-- m- ’- k------- k--?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Is d--- ’- g-------- i- d-- n-------?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Is d--- ’- t--------- i- d-- n-------?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Is d--- ’- b----------- s------ i- d-- n-------?