தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

+ 47 [sewe en veertig]

+ Reisvoorbereiding

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Jy m--- o-- k------ p--! +
எதையும் மறக்காதே! Jy m-- n--- v------ n--! +
உனக்கு பெரிய பெட்டி தேவை! Jy h-- ’- g---- k----- n----! +
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Mo---- d-- p------- v------ n--! +
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Mo---- d-- v---------------- v------ n--! +
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Mo---- d-- r------------- v------ n--! +
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ne-- s----------- s---. +
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ne-- j-- s------ s---. +
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ne-- j-- s------ s---. +
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Wi- j- ’- p------- s-------? +
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Wi- j- ’- r------- s-------? +
குடை எடுத்துக் கொள்கிறாயா? Wi- j- ’- s------- s-------? +
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Ho- d-- b------ d-- h---- e- d-- s------ i- g------. +
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Ho- d-- d----- d-- g------ e- d-- s------------ i- g------. +
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Ho- d-- s---------- d-- n------- e- d-- T------ i- g------. +
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Jy h-- s------ s------ e- s------ n----. +
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Jy h-- s-------- s--- e- ’- n------- n----. +
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Jy h-- ’- k--- t---------- e- t--------- n----. +