தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [agt en veertig]

Vakansieaktiwiteite

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [agt en veertig]

Vakansieaktiwiteite

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? Is d-- s----- s----?
இங்கு நீந்த முடியுமா? Ka- m--- d--- s---?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Is d-- n-- g-------- o- d--- t- s--- n--?
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Ka- m--- h--- ’- s---------- h---?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Ka- m--- h--- ’- l------ h---?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Ka- m--- h--- ’- b--- h---?
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Ek s-- g---- w-- b--------.
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Ek s-- g---- w-- d---.
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Ek s-- g---- w-- w-------.
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Ka- m--- ’- b----------- h---?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Ka- m--- d------------- h---?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Ka- m--- w--------- h---?
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். Ek i- n-- ’- b-------.
நான் சுமாராகத்தான் செய்வேன். Ek i- m---------- g---.
நான் நன்றாகவே செய்வேன். Ek i- t------ g---.
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? Wa-- i- d-- s-------?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? He- j- d-- s---- b- j--?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? He- j- d-- s--------- b- j--?