தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [vyf]

Lande en tale

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [vyf]

Lande en tale

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- k-- v-- L----- (a-).
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- i- i- G--------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Hy p---- E-----.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- k-- v-- M----- (a-).
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- i- i- S-----.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Sy p---- S-----.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- e- M----- k-- v-- B----- (a-).
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- i- i- D--------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Pr--- j---- a---- D----?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- i- ’- h-------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- e- B----- i- o-- h--------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ho------- i- g---- e- l---------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------ i- i- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg---- i- i- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- i- i- A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- i- i- N------------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- i- i- S---------------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------ i- i- S-----------.