தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [vyf en vyftig]

+ Werk

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [vyf en vyftig]

Werk

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Wa- i- u v-- b-----? +
என் கணவர் ஒரு மருத்துவர். My m-- i- ’- d-----. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ek w--- d------- a- ’- v-----------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். On- s-- b-------- o-- p------- o------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ma-- d-- b-------- i- h---. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. En m------ v---------- i- d---. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Wa- w-- j- g---- e----- w---? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ek w-- g---- ’- i-------- w---. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ek w-- u----------- t-- g---. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ek i- ’- „-------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Ek v------ n-- v--- n--. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ek d--- m- i--------- i- d-- b--------. +
   
அது என்னுடைய மேலாளர். Di- i- m- b---. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ek h-- g--- k-------. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Sm------ g--- o-- a---- k---- t--. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ek i- o- s--- n- w---. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ek i- a- ’- j--- w-------. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Da-- i- t- v--- w------- m---- i- d-- l---. +