தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [sewe en vyftig]

By die dokter

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [sewe en vyftig]

By die dokter

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ek h-- ’- a------- b- d-- d-----.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ek h-- d-- a------- o- t--- u--.
உங்கள் பெயர் என்ன? Wa- i- u n---?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Kr- v-- u s----- ’- s------ i- d-- w-------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Di- d----- k-- b--------.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Wa-- i- u v-------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Wa- k-- e- v-- u d---?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? He- u p--?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Wa-- i- d-- s---?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ek h-- a---- r-----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ek h-- d------ h------.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ek h-- s--- m------.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Tr-- a-------- u h--- u--.
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Lê a-------- o- d-- o-------------.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. U b-------- i- i- d-- h---.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ek g--- u ’- i--------- g--.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Ek g--- u t------- g--.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Ek g--- u ’- v-------- v-- d-- a----- g--.