தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [agt en vyftig]

Liggaamsdele

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [agt en vyftig]

Liggaamsdele

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ek t---- ’- m--.
முதலில் தலை. Ee---- d-- k--.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Di- m-- d-- ’- h---.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Me-- s--- n-- d-- h--- n--.
அவனது காதும் தெரியவில்லை. Me-- s--- o-- n-- d-- o-- n--.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Me-- s--- o-- n-- d-- r-- n--.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ek t---- d-- o- e- d-- m---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Di- m-- d--- e- l--.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Di- m-- h-- ’- l--- n---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Hy d-- ’- s--- i- s- h----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Hy d-- o-- ’- s--- o- s- n--.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Di- i- w----- e- d-- k---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Di- a--- i- s----/f---.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Di- b--- i- o-- s----/f---.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Di- m-- i- v-- s---- g-----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Hy d-- n-- ’- b---- o- ’- j-- n--.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ma-- d-- m-- v---- n--.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Hy i- ’- s-------.