தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

+ 68 [agt en sestig]

+ groot – klein

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [agt en sestig]

groot – klein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
பெரியதும் சிறியதும் gr--- e- k---n +
யானை பெரியது. Di- o------ i- g----. +
சுண்டெலி சிறியது. Di- m--- i- k----. +
   
இருட்டும் வெளிச்சமும் do---- e- h----r +
இரவு இருட்டாக இருக்கிறது. Di- n-- i- d-----. +
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Di- d-- i- h-----. +
   
முதுமையும் இளமையும் ou- e- j--k +
நமது தாத்தா முதுமையானவர். On- o--- i- b--- o--. +
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70 j--- g----- w-- h- n-- j---. +
   
அழகானதும் அசிங்கமானதும் mo-- e- l---k +
வண்ணத்துப்பூச்சி அழகானது. Di- v------ i- m---. +
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Di- s-------- i- l----. +
   
பருமனும் ஒல்லியும் Di- / v-- e- d-n +
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். ’n V--- v-- 100k- i- d-- / v--. +
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். ’n M-- v-- 50k- i- d--. +
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் du-- e- g------p +
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Di- m---- i- d---. +
செய்தித்தாள் மலிவானது. Di- k------ i- g-------. +