தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

+ 73 [drie en sewentig]

+ om iets te mag

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Ma- j- a- b------? +
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Ma- j- a- a------ d----? +
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Ma- j- a- a----- b-------- t-- g---? +
   
அனுமதி பெறுதல் mag +
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Ma- o-- h--- r---? +
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Ma- m--- h--- r---? +
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Ma- m--- m-- ’- k----------- b-----? +
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Ma- m--- m-- ’- t--- b-----? +
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Ma- m--- n-- k------ b-----? +
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Ma- e- m--- b--? +
நான் ஏதேனும் கேட்கலாமா? Ma- e- m--- i--- v--? +
நான் ஏதேனும் சொல்லலாமா? Ma- e- m--- i--- s-? +
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. Hy m-- n-- i- d-- p--- s---- n--. +
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. Hy m-- n-- i- d-- m---- s---- n--. +
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. Hy m-- n-- i- d-- s----- s---- n--. +
   
நாங்கள் உட்காரலாமா? Ma- o-- s--? +
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Ma- o-- ’- s-------- k--? +
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Ma- o-- a---- b-----? +