தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [twee en tagtig]

Verlede tyd 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [twee en tagtig]

Verlede tyd 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mo-- j- ’- a------- b--?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mo-- j- d-- d----- b--?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mo-- j- d-- p------ b--?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. He- u d-- t-------------? E- h-- d-- n----- n-- g----.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. He- u d-- a----? E- h-- d-- n----- n-- g----.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. He- u d-- s---------? E- h-- d-- n----- n-- g----.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. He- h- b----- g----? H- k-- n-- b----- k-- n--.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. He- h- d-- w-- g-----? H- k-- n-- d-- w-- v--- n--.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. He- h- j-- v-------? H- k-- m- n-- v------- n--.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Wa---- k-- j- n-- b----- k-- n--?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Wa---- k-- j- n-- d-- w-- v--- n--?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Wa---- k-- j- h-- n-- v------- n--?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Ek k-- n-- b----- w--- n--- o---- d--- n-- ’- b-- w-- n--.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Ek k-- n-- d-- w-- v--- n--- o---- e- n-- ’- k---- g---- h-- n--.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Ek k-- h-- n-- v------- n-- o---- d-- m----- s- h--- w--.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Ek m--- ’- t--- n---.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Ek m--- ’- s--------- k---.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Ek m--- d-- r---- a-------.