தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

+ 87 [sewe en tagtig]

+ Verlede tyd van modale werkwoorde 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. On- m--- d-- b----- n------. +
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. On- m--- d-- w------- o-----. +
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. On- m--- d-- s---------- w--. +
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Mo-- j---- d-- r------- b-----? +
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Mo-- j---- ’- i---------- b-----? +
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Mo-- j---- ’- b---- b-----? +
   
யார் போக வேண்டி வந்தது? Wi- m--- a------ n---? +
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Wi- m--- v---- h--- t-- g---? +
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Wi- m--- h------ t---- n---? +
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. On- w-- n-- l--- b-- n--. +
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. On- w-- n--- d---- n--. +
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. On- w-- n-- p-- n--. +
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Ek w-- n-- n-- n-- ’- o----- m---. +
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Ek w-- ’- t--- b--. +
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Ek w-- e------ h--- t-- b------ h--. +
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Ek d-- / d-- / h-- g----- j- w-- j-- v--- b--. +
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Ek d-- / d-- / h-- g----- j- w-- d-- i----------------- b--. +
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Ek d-- / d-- / h-- g----- j- w-- ’- p---- b-----. +