தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [vier en negentig]

Voegwoorde 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [vier en negentig]

Voegwoorde 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
மழை நிற்கும் வரை காத்திரு. Wa- t-- d-- o---- r---.
நான் முடிக்கும் வரை காத்திரு. Wa- t-- e- k---- i-.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Wa- t-- h- t-------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Ek w-- t-- m- h--- d---- i-.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Ek w-- t-- d-- r------- k---- i-.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Ek w-- t-- d-- v---------- g---- i-.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Wa----- g--- j- m-- v-----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? No- v--- d-- s------------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ja- n-- v--- d-- s------------ b----.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். He----- d-- d-- v--- d-- w----- b----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Wa- j-- h---- v--- j- a-- t---- s--.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Ma-- t-- d-- v------ v--- j- u------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Wa----- k-- j- h--- t--?
வகுப்பு முடிந்த பிறகா? Na k---? / N- d-- l--?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ja- n---- d-- k--- v---- i-.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Na--- h- ’- o------ g---- h--- k-- h- n-- m--- w--- n--.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Na--- h- s- w--- v------ h--- i- h- n- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Na--- h- A------ t-- i-- h-- h- r-- g-----.