தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

+ 95 [vyf en negentig]

+ Voegwoorde 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Va- w------ a- w--- s- n-- m--- n--? +
கல்யாணத்திற்குப் பிறகா? Se---- h--- t----? +
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ja- s- w--- n-- m--- s----- s- g------ i- n--. +
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Se---- s- g------ i-- w--- s- n-- m--- n--. +
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Se---- h---- m----- k--- i- h---- g-------. +
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Se---- h---- k------ h--- g--- h---- s---- u--. +
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Wa----- b-- s-? +
கார் ஓட்டும் பொழுதா? Ty---- d-- r--? +
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Ja- t----- s- b------. +
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். Sy b-- t----- s- b------. +
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். Sy k-- t-------- t----- s- s----. +
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Sy l------ n- m----- t----- s- h--- h------- d---. +
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Ek k-- n--- s--- a- e- n-- ’- b--- d-- n--. +
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Ek v------- n--- a- d-- m----- s- h--- i- n--. +
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Ek r--- n--- a- e- ’- l------- h-- n--. +
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். On- s-- ’- t--- n--- a- d-- r---. +
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். On- g--- o- d-- w----- r--- a- o-- d-- l---- w--. +
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். On- g--- b---- e-- a- h- n-- b-------- k-- n--. +