தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [sewe en negentig]

Voegwoorde 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [sewe en negentig]

Voegwoorde 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Hy h-- a-- d-- s---- g------ a- w-- d-- t- n-- a--.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Hy h-- n-- g----- a- w-- d-- a- l---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Hy h-- n-- g---- n--- a- h-- o-- ’- a------- g----.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Di- t- w-- a--. T-- s---- d------ h-- h- a-- d-- s---- g-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Hy w-- r---- l---. T-- h-- h- n-- g----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. On- h-- ’- a------- g----. T-- h-- h- n-- g---- n--.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Al h-- h- n-- ’- r------ n--- b------ h- d-- m----.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Al i- d-- s----- g---- r- h- v-----.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Al i- h- d----- r- h- f----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Hy h-- g--- r------ n--. T-- s---- d------ b------ h- d-- m----.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Di- s----- i- g---. T-- s---- d------ r- h- v-----.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Hy i- d----. T-- s---- d------ r- h- f----.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Sy v--- n-- w--- n--- a- h-- s- g--------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Sy g--- n-- n- ’- d----- t-- n--- a- h-- s- p--.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Sy k--- ’- m----- a- h-- s- n-- g--- n--.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Sy h-- g--------. T-- s---- d------ v--- s- g--- w--- n--.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Sy h-- p--. T-- s---- d------ g--- s- n-- n- d-- d----- t-- n--.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Sy h-- g--- g--- n--. T-- s---- d------ k--- s- ’- m----.