தமிழ் » அம்காரியம்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [አስራ ስምንት]
18 [āsira siminiti]

የቤት ጽዳት
yebēti ts’idati

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [አስራ ስምንት]
18 [āsira siminiti]

የቤት ጽዳት
yebēti ts’idati

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
இன்று சனிக்கிழமை. ዛሬ ቅ-- ነ--
z--- k------ n---።
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. ዛሬ እ- ጊ- አ---
z--- i--- g--- ā----።
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். ዛሬ እ- ቤ- እ------
z--- i--- b--- i-------------።
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். እኔ መ---- ቤ-- እ---- ነ--
i-- m---------- b----- i----------- n---።
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். የእ- ባ- መ-- እ--- ነ-
y----- b--- m----- i------- n--i
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ልጆ- ሳ----- እ--- ና---
l------ s------------ i--------- n------።
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். ሴት አ-- አ---- ው- እ---- ነ--
s--- ā---- ā--------- w--- i----------- n---።
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ልጆ- የ---- ክ-- እ--- ና---
l------ y---------- k----- i-------- n------።
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். ባሌ የ--- ጠ--- እ--- ነ--
b--- y------- t------- i--------- n---።
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். እኔ ል---- ማ--- ማ-- ው-- እ----- ነ--
i-- l---------- m-------- m------ w------ i---------- n---።
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். እኔ ል-- እ---- ነ--
i-- l----- i--------- n---።
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். እኔ ል---- እ------ ነ--
i-- l---------- i------------- n---።
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. መስ--- ቆ-- ና---
m---------- k-------- n------።
தரை அழுக்காக உள்ளது. ወለ- ቆ-- ነ--
w----- k-------- n---።
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. መመ--- እ-- ቆ-- ነ--
m--------- i----- k-------- n---።
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? መስ---- የ----- ማ- ነ-?
m------------ y------------- m--- n---?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ወለ--- የ----- ማ- ነ-?
w--------- y------------ m--- n---?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? መመ--- እ---- የ----- ማ- ነ-?
m--------- i--------- y------------ m--- n---?