தமிழ் » அம்காரியம்   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

+ 19 [አስራ ዘጠኝ]19 [āsira zet’enyi]

+ በ ኩሽና ውስጥbe kushina wisit’i

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [አስራ ዘጠኝ]
19 [āsira zet’enyi]

በ ኩሽና ውስጥ
be kushina wisit’i

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
உன்னுடைய சமையல் அறை புதியதா? አዲ- ኩ-- አ--/ አ--?
ā---- k------ ā----/ ā-----?
+
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? ዛሬ ም- ማ--- ት-----/ ት-------
z--- m--- m------- t-----------/ t--------------?
+
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? የም-----/ይ- በ------ ወ-- በ-- ነ--
y-------------/y--- b------------- w----- b----- n---?
+
   
நான் வெங்காயம் நறுக்கவா? ሽን----- እ- ብ----- ይ---?
s--------------- i-- b------------ y--------?
+
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? ድን--- እ- ብ---- ይ---?
d----------- i-- b----------- y--------?
+
நான் சாலடை அலம்பவா? ሰላ--- እ- ባ--- ይ---?
s---------- i-- b-------- y--------?
+
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? ብር---- የ- ና---
b--------------- y--- n------?
+
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? የመ---- እ- የ- ነ--
y----------- i--- y--- n---?
+
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? ሹካ----- እ- ቢ- የ- ነ--
s------------- i-- b--- y--- n---?
+
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? በቆ--- የ--- ም--- መ--- አ--/አ--?
b----------- y-------- m-------- m-------- ā----/ā-----?
+
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? የጠ--- መ--- አ--/አ--?
y---------- m-------- ā----/ā-----?
+
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? የቪ- መ--- አ--/አ---
y----- m-------- ā----/ā-----?
+
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? በዚ- ድ-- ነ- ሶ---- ተ-----/የ------
b----- d----- n--- s--------- t-----------/y-----------?
+
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? በዚ- መ--- ነ- አ--- የ------/ የ-------
b----- m--------- n--- ā------ y--------------/ y---------------?
+
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? በዚ- መ--- ላ- ነ- አ---- የ------/የ-------
b----- m--------- l--- n--- ā-------- y--------------/y---------------?
+
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். እኔ ጠ----- እ----- ነ--
i-- t----------- i---------- n---።
+
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. ቢላ- ሹ--- እ- ማ----- እ-- ና---
b---- s--------- i-- m------------ i---- n------።
+
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. ብር---- ፤ ሰ--- እ- ሶ--- እ-- ና---
b--------------- ፤ s-------- i-- s-------- i---- n------።
+