தமிழ் » அம்காரியம்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [ሃያ ሶስት]
23 [haya sositi]

የውጭ ቋንቋዎችን መማር
yewich’i k’wanik’wawochini memari

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [ሃያ ሶስት]
23 [haya sositi]

የውጭ ቋንቋዎችን መማር
yewich’i k’wanik’wawochini memari

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? የት ነ- እ---- የ----?
y--- n--- i--------- y---------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? ፖር----- መ--- ይ---?
p-------------- m------- y--------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். አዎ- ጥ-- ጣ----- ጭ-- እ-----
ā--- t------- t------------- c------- i---------።
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். እን------ በ-- ጥ- ይ-----
i--------------- b------ t---- y---------።
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. ቋን--- በ-- ተ------ አ----
k-------------- b------ t------------- ā-------።
எனக்கு இவை நன்றாக புரிகிறது. እኔ- ጥ- ይ----/ እ-----
i---- t---- y----------/ i--------።
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். ግን መ---- መ-- ከ-- ነ--
g--- m--------- m------- k----- n---።
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் እስ- አ-- ብ- እ------
i---- ā---- b--- i----------።
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். እባ-- ሁ- ጊ- ያ----
i------ h--- g--- y--------።
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. አነ---- ጥ- ነ--
ā---------- t---- n---።
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. ትን- ያ---- ዘ-- ች-- አ----
t------ y--------- z----- c------ ā------።
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. ከየ- እ---- ሰ- ማ-- ይ--- ።
k----- i--------- s--- m------ y-------- ።
   
உங்களுடைய தாய்மொழி எது? የአ- መ-- ቋ--- ም--- ነ-?
y----- m------ k----------- m------- n---?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? ቋን- እ---- ነ-?
k--------- i-------- n---?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? የቱ- መ--- ነ- የ-----?
y----- m---------- n--- y-------------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. ስሙ- አ-- ማ---- አ-----
s----- ā---- m--------- ā---------።
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. ርእ- ሊ---- አ-----
r----- l----------- ā---------።
எனக்கு மறந்து விட்டது. እረ-------
i----------------።