தமிழ் » அம்காரியம்   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

+ 28 [ሃያ ስምንት]28 [haya siminiti]

+ በሆቴል ውስጥ – ቅሬታ ማቅረብbehotēli wisit’i – k’irēta mak’irebi

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [ሃያ ስምንት]
28 [haya siminiti]

በሆቴል ውስጥ – ቅሬታ ማቅረብ
behotēli wisit’i – k’irēta mak’irebi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
ஷவர் வேலை செய்யவில்லை. መታ---- እ--- አ-----
m------------ i------ ā--------።
+
தண்ணீர் சூடாக இல்லை. የሞ- ው- አ-----
y------ w--- ā--------።
+
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? ሊጠ--- ይ---?
l---------- y--------?
+
   
அறையில் தொலைபேசி இல்லை. በክ-- ው-- ስ-- የ---
b------- w------ s----- y-----።
+
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. በክ-- ው-- ቴ---- የ---
b------- w------ t---------- y-----።
+
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. ክፍ- በ--- የ----
k----- b------- y-------።
+
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. ክፍ- ጫ-- የ--- ነ--
k----- c--------- y------- n---።
+
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. ክፍ- በ-- ት-- ነ--
k----- b------ t------ n---።
+
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. ክፍ- በ-- ጭ-- ነ--
k----- b------ c------- n---።
+
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. ማሞ--- እ--- አ-----
m---------- i------ ā--------።
+
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. የአ-- ማ----- እ--- አ-----
y------- m-------------- i------ ā--------።
+
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. ቴሌ--- ተ------
t---------- t-------------።
+
   
எனக்கு இது பிடிக்கவில்லை. ያን አ--------
y--- ā---------------።
+
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. ያ ለ- ው- ነ--
y- l--- w--- n---።
+
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? እረ-- ያ- ነ-- አ---?
i------ y--- n----- ā------?
+
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? በዚ- አ---- የ---- ማ--- አ--
b----- ā--------- y----------- m------- ā--?
+
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? በዚ- አ---- የ---- ቁ-- አ----- የ--- አ--
b----- ā--------- y---------- k------ ā---------- y-------- ā--?
+
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? በዚ- አ---- ም-- ቤ- ይ---?
b----- ā--------- m----- b--- y-------?
+