தமிழ் » அம்காரியம்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

+ 36 [ሰላሣ ስድስት]36 [selaša sidisiti]

+ የህዝብ ትራንስፖርትyehizibi tiranisiporiti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? የአ---- ፌ---- የ- ነ-?
y----------- f--------- y--- n---?
+
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? የት-- አ---- ነ- ወ- መ-- ከ-- የ----?
y-------- ā-------- n--- w--- m----- k----- y---------?
+
நான் எந்த பஸ்ஸில் செல்வது? የት--- ቁ-- አ---- ነ- መ-- ያ---?
y---------- k------- ā-------- n--- m----- y--------?
+
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? መቀ-- አ---?
m-------- ā-------?
+
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? የት ነ- መ--- ያ---?
y--- n--- m-------- y--------?
+
ஒரு டிக்கட் விலை எத்தனை? ትኬ- ስ-- ነ- ዋ--?
t----- s----- n--- w-----?
+
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? መሃ- ከ-- ከ---- በ-- ስ-- ፌ--- አ-?
m----- k----- k--------- b----- s----- f------- ā--?
+
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். እዚ- መ--- አ----
i---- m------- ā------።
+
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். ከኋ- መ--- አ----
k------- m------- ā------።
+
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். የሚ---- የ--- ባ-- በ 5 ደ-- ይ----
y------------- y------- b----- b- 5 d------- y--------።
+
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். የሚ---- የ--- ባ-- በ 10 ደ-- ይ----
y------------- y------- b----- b- 10 d------- y--------።
+
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். የሚ---- አ---- በ 15 ደ-- ይ----
y------------- ā-------- b- 15 d------- y--------።
+
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? የመ---- የ--- ባ-- መ- ነ- የ----?
y-------------- y------- b----- m---- n--- y---------?
+
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? የመ---- የ--- ባ-- መ- ነ- የ----?
y-------------- y------- b----- m---- n--- y---------?
+
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? የመ---- አ---- መ- ነ- የ----?
y-------------- ā-------- m---- n--- y---------?
+
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? ትኬ- አ------
t----- ā----------?
+
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. ትኬ-? አ-- የ----
t-----? ā---- y--------።
+
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். ስለ-- ቅ-- መ--- ይ-------
s------- k------- m------- y-------------።
+