தமிழ் » அம்காரியம்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

+ 39 [ሰላሣ ዘጠኝ]39 [selaša zet’enyi]

+ መኪና መበላሸትmekīna mebelasheti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? የሚ---- ነ-- ማ-- የ- ነ--
y------------- n----- m----- y--- n---?
+
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. ጎማ- ተ----
g----- t--------i
+
உங்களால் டயரை மாற்ற முடியுமா? ጎማ መ--- ይ---?
g--- m-------- y--------?
+
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். ጥቂ- ሌ--- ና-- እ------
t------- l-------- n------ i----------።
+
பெட்ரோல் காலியாகி விட்டது. ተጨ-- ቤ--- የ----
t--------- b------- y--------።
+
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? ጀሪ-- ይ----?
j------- y---------?
+
   
நான் எங்கிருந்து போன் செய்வது? ስል- የ- መ--- እ----?
s----- y--- m------- i---------?
+
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். የመ-- ማ--- አ----- ያ-------
y------- m------- ā---------- y--------------።
+
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். ጋራ- እ----- ነ--
g------ i----------- n---።
+
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. የመ-- ግ-- ደ-- ነ--
y------- g------- d----- n---።
+
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? የሚ---- ስ-- የ- ነ-
y------------- s----- y--- n--i
+
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? ሞባ-- ይ---?
m------- y-------?
+
   
எங்களுக்கு உதவி தேவை. እር-- እ-------
i------ i------------።
+
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். ዶክ-- ጋ- ይ----
d------- g--- y-------!
+
போலீஸை கூப்பிடுங்கள். ለፖ-- ይ----
l------- y-------!
+
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். እባ--/ሽ ወ-----/ሽ-
i------/s-- w------------/s---i
+
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். መን- ፈ----/ሽ- እ---/ሽ
m----- f----------/s---- i------/s-i
+
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். የተ--------/ሽ--- እ---/ሽ
y-------------------/s-------- i------/s-i
+