தமிழ் » அம்காரியம்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [ስልሳ]
60 [silisa]

በባንክ ውስጥ
bebaniki wisit’i

60 [அறுபது]

வங்கியில்

-

60 [ስልሳ]
60 [silisa]

በባንክ ውስጥ
bebaniki wisit’i

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். የባ-- ሂ-- መ--- እ------
y------- h----- m------- i----------።
இதோ என் கடவுச்சீட்டு. ይሄ ፓ---- ነ--
y--- p--------- n---።
மற்றும் இதோ என் முகவரி. እና ይ- አ---- ነ-
i-- y--- ā--------- n--i
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். በሂ-- ው-- ገ--- ማ---- እ------
b------- w------ g------- m--------- i----------።
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ከሂ-- ው-- ገ--- ማ--- እ------
k------- w------ g------- m-------- i----------።
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். የባ-- ሂ-- ሪ--- መ--- እ------
y------- h----- r------- m------- i----------።
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். የመ----- ቼ-- ወ- ጥ- ገ--- መ--- እ------
y--------------- c------ w--- t---- g------- m-------- i----------።
அதற்கு கட்டணம் எவ்வளவு? ክፍ-- ስ-- ነ-?
k------- s----- n---?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? የቱ ጋ- ነ- መ--- ያ----
y--- g--- n--- m------- y--------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ከጀ--- የ--- ገ--- እ----- ነ--
k--------- y------- g------- i------------ n---።
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். የሂ-- ቁ-- ይ- ነ--
y------- k------- y--- n---።
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? ገን-- ደ---?
g------- d--------?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். ገን-- መ--- እ------
g------- m-------- i----------።
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். የአ--- ዶ-- ያ-------
y--------- d----- y--------------።
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? እባ-- ዝ--- ይ----
i------ z------- y---------።
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? ገን-- ማ-- ማ-- አ-?
g------- m------- m------ ā--?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? ምን ያ-- ገ--- ማ--- ይ---?
m--- y----- g------- m-------- y--------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? በም- አ--- የ--- ካ-- መ--- ይ---?
b----- ā------ y------- k----- m--------- y--------?