தமிழ் » அம்காரியம்   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

+ 70 [ሰባ]70 [seba]

+ መውደድmewidedi

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [ሰባ]
70 [seba]

መውደድ
mewidedi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? ማጨ- ይ----?
m------- y---------?
+
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? መደ-- ይ----?
m------- y---------?
+
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? የእ-- ጉ- ማ--- ይ----?
y------- g--- m------- y---------?
+
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். ማጨ- እ-----
m------- i---------i
+
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? ሲጋ- ት-----/ጊ---?
s----- t-----------/g--------?
+
அவனுக்கு லைட்டர் வேண்டும். እሱ ላ--- ይ----
i-- l------- y--------i
+
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். ጥቂ- ነ-- መ--- እ------
t------- n----- m--------- i----------።
+
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். ጥቂ- ነ-- መ--- እ------
t------- n----- m------- i----------።
+
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். ትን- ማ-- እ------
t------ m----- i----------።
+
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். ጥቂ- ነ-- ል---- እ------
t------- n----- l----------- i----------።
+
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். ጥቂ- ነ-- እ----- ል---- እ------
t------- n----- i------------ l----------- i----------።
+
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். ልጋ--- እ------
l--------- i----------።
+
   
உங்களுக்கு என்ன விருப்பம்? ምን እ------- ይ----?
m--- i--------------- y---------?
+
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? ቡና ይ----?
b--- y---------?
+
அல்லது டீ குடிக்க விருப்பமா? ወይ- ሻ- ይ---?
w----- s---- y-------?
+
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். ወደ ቤ- መ--- እ-------
w--- b--- m------- i------------።
+
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? ታክ- ይ----?
t----- y---------?
+
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். ስል- መ--- ይ-----
s----- m------- y---------?
+