தமிழ் » அம்காரியம்   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

+ 72 [ሰባ ሁለት]72 [seba huleti]

+ የሆነ ነገር ለመስራት (አስገዳጅ)yehone negeri lemesirati (āsigedaji)

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [ሰባ ሁለት]
72 [seba huleti]

የሆነ ነገር ለመስራት (አስገዳጅ)
yehone negeri lemesirati (āsigedaji)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
கட்டாயம் መሆ- ወ-- መ--- ያ---
m----- w----- m------- y------i
+
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். ፖስ--- መ-- አ----
p--------- m----- ā-------።
+
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ሆቴ- መ--- አ----
h----- m------- ā-------።
+
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். በጠ-- መ--- አ---/ሽ-
b-------- m------- ā------/s--።
+
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். ብዙ መ--- አ---/ሽ-
b--- m------- ā------/s--።
+
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். በሰ-- መ--- አ---/ሽ-
b------- m-------- ā------/s--።
+
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். እሱ ነ-- መ--- አ----
i-- n----- m------- ā------።
+
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். እሱ መ---- መ--- አ----
i-- m--------- m-------- ā------።
+
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். እሱ መ---- ማ-- አ----
i-- m--------- m------ ā------።
+
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். እሷ ገ-- መ---- አ----
i--- g----- m--------- ā------።
+
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். እሷ መ----- ማ--- አ----
i--- m----------- m---------- ā------።
+
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். እሷ ል---- ማ-- አ----
i--- l---------- m------ ā------።
+
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். እኛ ወ- ት---- ቤ- ወ--- መ-- አ----
i--- w--- t--------- b--- w------- m----- ā------።
+
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். እኛ ወ- ስ- ወ--- መ-- አ----
i--- w--- s--- w------- m----- ā------።
+
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். እኛ ወ- ዶ--- ወ--- መ-- አ----
i--- w--- d------- w------- m----- ā------።
+
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். እና-- አ---- መ--- አ-----
i------ ā-------- m--------- ā---------።
+
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். እና-- ባ-- መ--- አ-----
i------ b----- m--------- ā---------።
+
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். እና-- ታ-- መ--- አ-----
i------ t----- m--------- ā---------።
+