தமிழ் » அம்காரியம்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

+ 76 [ሰባ ስድስት]76 [seba sidisiti]

+ ምክንያት ማቅረብ 2mikiniyati mak’irebi 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [ሰባ ስድስት]
76 [seba sidisiti]

ምክንያት ማቅረብ 2
mikiniyati mak’irebi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
நீ ஏன் வரவில்லை? ለም- አ-----/ ሽ-?
l----- ā-----------/ s----?
+
எனக்கு உடம்பு சரியில்லை. አሞ- ነ---
ā----- n-----።
+
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். ያል---- አ-- ስ---- ነ--
y------------ ā----- s--------- n---።
+
   
அவள் ஏன் வரவில்லை? እሷ ለ-- አ-----?
i--- l----- ā------------?
+
அவளுக்கு களைப்பாக இருந்தது. ደክ-- ነ---
d-------- n-----።
+
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. ያል---- ደ--- ስ---- ነ--
y------------- d-------- s--------- n---።
+
   
அவன் ஏன் வரவில்லை? እሱ ለ-- አ----?
i-- l----- ā---------?
+
அவனுக்கு விருப்பம் இல்லை. ፍላ-- የ---
f------- y------i
+
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. ፍላ-- ስ------ አ-----
f------- s------------- ā---------።
+
   
நீங்கள் ஏன் வரவில்லை? እና-- ለ-- አ------?
i------ l----- ā--------------?
+
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. መኪ--- ተ---- ነ--
m---------- t---------- n---።
+
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. ያል---- መ---- ስ----- ነ--
y------------ m---------- s------------ n---።
+
   
அவர்கள் ஏன் வரவில்லை? ለም--- ነ- ሰ-- ያ----?
l--------- n--- s------ y----------?
+
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். ባቡ- አ-----
b----- ā-----------i
+
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. እነ- ያ---- ባ-- አ----- ነ- ።
i---- y---------- b----- ā------------ n--- ።
+
   
நீ ஏன் வரவில்லை? ለም- አ-----/ ሽ-?
l----- ā-----------/ s----?
+
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. አል-------
ā-----------------i
+
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. ያል---- ስ-------- ነ---
y------------ s------------------- n-----።
+