தமிழ் » அம்காரியம்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

+ 82 [ሰማንያ ሁለት]82 [semaniya huleti]

+ ሃላፊ ጊዜ 2halafī gīzē 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? ለአ----- መ--- ነ----/ሽ?
l------------- m------- n---------/s--?
+
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? ለዶ--- መ--- ነ----/ሽ?
l--------- m------- n---------/s--?
+
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? ለፖ-- መ--- ነ----/ሽ?
l------- m------- n---------/s--?
+
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. ስል- ቁ-- አ---? አ-- ነ----
s----- k------- ā------? ā---- n--------።
+
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. አድ--- አ---? አ-- ነ----
ā--------- ā------? ā---- n--------።
+
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. የከ--- ካ-- አ---? አ-- ነ----
y--------- k----- ā------? ā---- n--------።
+
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. እሱ በ--- መ-? እ- በ--- መ--- አ-----
i-- b------- m----? i-- b------- m-------- ā---------።
+
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. እሱ መ---- አ---? እ- መ---- ማ--- አ-----
i-- m--------- ā-------? i-- m--------- m-------- ā---------።
+
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. እሱ ይ----? እ- ሊ--- አ-----
i-- y---------? i-- l-------- ā---------።
+
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? ለም--- ነ- በ--- ል---/ጪ ያ-----/ሽ-?
l--------- n--- b------- l--------/c--- y------------/s----?
+
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? ለም--- ነ- መ---- ል---/ኚ ያ-----/ሽ-?
l--------- n--- m--------- l--------/n-- y------------/s----?
+
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? ለም--- ነ- እ-- መ--- ያ-----/ሽ-?
l--------- n--- i---- m------- y------------/s----?
+
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. በሰ-- መ--- ያ------ ም---- አ---- ስ----- ነ--
b------- m-------- y-------------- m--------- ā-------- s----------- n---።
+
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. መን--- ማ--- ያ------ የ--- ካ-- ስ------ ነ--
m--------- m-------- y-------------- y------- k----- s-------------- n---።
+
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. እሱ- ያ------- ሙ--- በ-- ይ-- ስ---- ነ- ።
i---- y--------------- m-------- b------ y------- s--------- n--- ።
+
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. ታክ- መ-- ነ-----
t----- m----- n----------።
+
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. የከ-- ካ-- መ--- ነ-----
y------- k----- m------- n----------።
+
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. ራድ--- መ--- ነ-----
r--------- m------- n----------።
+