தமிழ் » அம்காரியம்   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

+ 85 [ሰማንያ አምስት]85 [semaniya āmisiti]

+ ጥያቄ - ሐላፊ ጊዜ 1t’iyak’ē - ḥālafī gīzē 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [ሰማንያ አምስት]
85 [semaniya āmisiti]

ጥያቄ - ሐላፊ ጊዜ 1
t’iyak’ē - ḥālafī gīzē 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? እር-- ም- ያ-- ጠ----?
i------ m--- y----- t-----------?
+
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? እር-- ም- ያ-- ሰ----?
i------ m--- y----- s---------?
+
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? እር-- ም- ያ-- ፅ---?
i------ m--- y----- t----------?
+
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? እር-- እ--- ተ-?
i------ i------ t----?
+
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? እር-- እ--- ፈ---- አ--?
i------ i------ f--------- ā----?
+
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? እር-- እ--- መ---- አ---?
i------ i------ m--------- ā-------?
+
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? እር-- ከ-- ጋ- ነ- የ------?
i------ k----- g--- n--- y-------------?
+
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? እር-- ከ-- ጋ- ነ- ቀ-- የ---?
i------ k----- g--- n--- k------- y-------?
+
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? እር-- ከ-- ጋ- ነ- ል-- ያ----?
i------ k----- g--- n--- l----- y---------?
+
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? እር-- የ- ነ--?
i------ y--- n-----?
+
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? እር-- የ- ኖ---?
i------ y--- n-------?
+
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? እር-- የ- ሰ----?
i------ y--- s---------?
+
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? እር-- ም- ይ-----?
i------ m--- y------------?
+
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? እር-- ም- በ-?
i------ m--- b---?
+
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? እር-- ም- ል-- አ---?
i------ m--- l----- ā------?
+
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? እር-- በ-- ያ-- ፍ--- ነ-?
i------ b----- y----- f-------- n---?
+
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? እር-- ም- ያ-- ጊ- በ------ በ--?
i------ m--- y----- g--- b------------- b-----?
+
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? እር-- ም- ያ-- ከ-- ዘ--?
i------ m--- y----- k----- z-----?
+