தமிழ் » அம்காரியம்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [ሰማንያ ዘጠኝ]89 [semaniya zet’enyi]

+ የትእዛዝ አንቀጽ 1yeti’izazi ānik’ets’i 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ሰማንያ ዘጠኝ]
89 [semaniya zet’enyi]

የትእዛዝ አንቀጽ 1
yeti’izazi ānik’ets’i 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. በጣ- ሰ-- ነ-/ሽ – በ-- ሰ-- አ---/ኚ-
b------ s----- n---/s-- – b------ s----- ā------/n--!
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. በጣ- ብ- ት----/ሽ – ብ- አ---/ኚ-
b------ b--- t----------/s-- – b--- ā-------/n--!
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. የመ---/ሽ- አ----/ሽ አ----/ሽ ነ- – አ----/ሽ አ----/ሽ አ---/ጪ-
y----------/s---- ā---------/s-- ā--------/s-- n--- – ā---------/s-- ā--------/s-- ā-------/c---!
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. በጣ- ት----/ያ-- – በ-- አ---/ቂ-
b------ t----------/y------ – b------ ā-------/k--!
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. ስት---/ሪ በ--- ነ- – በ-- በ--- አ----/ሪ-
s---------/r- b----------- n--- – b------ b----------- ā--------/r-!
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. በጣ- ብ- ት----/ጫ-- – በ-- ብ- አ---/ጪ-
b------ b--- t-----------/c-------- – b------ b--- ā--------/c---!
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. በጣ- ብ- ታ----/ሻ-- – በ-- ብ- አ---/ሺ-
b------ b--- t-----------/s------- – b------ b--- ā--------/s--!
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. በጣ- ብ- ት----/ሪ--- – በ-- ብ- አ---/ሪ-
b------ b--- t---------/r-------- – b------ b--- ā------/r-!
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. በፍ--- ት----/ጃ-- – በ-- በ---- አ---/ጂ-
b---------- t---------/j------ – b------ b---------- ā------/j-!
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ይነ- አ- ሙ---
y----- ā-- m-----!
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ይቀ-- አ- ሙ---
y--------- ā-- m-----!
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ተቀ--- ይ-- አ- ሙ---
t----------- y------ ā-- m-----!
+
   
பொறுமையாக இருங்கள்! ትእ---- ይ----
t------------ y-------!
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ጊዜ-- ይ----
g------- y---------!
+
ஒரு நிமிடம் இருங்கள்! ጥቂ- ይ---
t------- y------!
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ይጠ----
y------------!
+
நேரம் தவறாதீர்கள்! በሰ-- ይ---
b------- y------!
+
முட்டாள்தனம் வேண்டாம்! ደደ- አ----
d----- ā------!
+