தமிழ் » அரபு   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

‫17 [سبعة عشر]‬
‫17 [sbet eshr]‬

‫فى البيت / في المنزل‬
‫faa albayt / fi almunzal‬

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

‫17 [سبعة عشر]‬
‫17 [sbet eshr]‬

‫فى البيت / في المنزل‬
‫faa albayt / fi almunzal‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. ‫ه-------.‬
‫---------‬
கூரை மேலே இருக்கிறது. ‫ا---- ف- ا-----.‬
‫-------- f- a------‬
அடித்தளம் கீழே இருக்கிறது. ‫ا---- ف- ا-----.‬
‫----- f- a------‬
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. ‫خ-- ا----- ح----.‬
‫----- a------- h-------‬
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. ‫ل- ي-- ش--- أ--- ا-----.‬
‫-- y----- s----- '---- a-------‬
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. ‫ه--- أ---- ب---- ا-----.‬
‫---- '------ b------ a---------‬
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. ‫ه-- ه- ش---.‬
‫----- h- s------‬
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. ‫و--- ا----- و------.‬
‫------ a-------- w--------‬
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. ‫ه--- غ--- ا-----(ا------) و---- ا----.‬
‫---- g------ a-------(a----------) w-------- a------‬
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. ‫ب-- ا----- م---.‬
‫--- a------- m------‬
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . ‫ل-- ا------ م-----.‬
‫----- a---------- m--------‬
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. ‫ا---- ا--- ح--.‬
‫------ a----- h---‬
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். ‫ن--- ا--- إ-- غ--- ا-----.‬
‫------- a--- '----- g------ a------‬
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. ‫ه--- ا---- و----.‬
‫---- a------ w--------‬
தயவு செய்து உட்காருங்கள். ‫ت--- ب--------
‫-------- b--------‬
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. ‫ه--- ح-----.‬
‫---- h-----‬
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. ‫ه--- م----- ا------.‬
‫---- m-------- a---------‬
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. ‫ج--- ا------ ج---.‬
‫---- a-------- j----‬