தமிழ் » அரபு   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

‫18 [ثمانية عشر]‬
‫18 [thmanyt eshr]‬

‫تنظيف المنزل‬
‫tnazif almunzal‬

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

‫18 [ثمانية عشر]‬
‫18 [thmanyt eshr]‬

‫تنظيف المنزل‬
‫tnazif almunzal‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
இன்று சனிக்கிழமை. ‫ا---- ه- ا----.‬
‫------ h- a-------‬
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. ‫ا---- ل---- و-- ك---.‬
‫------ l------ w--- k----‬
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். ‫ا---- ن--- ا-----.‬
‫------ n------ a--------‬
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். ‫أ-- أ--- ا-----.‬
‫---- '----- a--------‬
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். ‫ز--- ي--- ا------.‬
‫---- y------ a----------‬
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ‫ا------ ي----- ا-------.‬
‫--------- y--------- a----------‬
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். ‫ا---- ت--- ا-----.‬
‫-------- t---- a-------‬
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ‫ا------ ي----- غ------.‬
‫-------- y------- g------------‬
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். ‫ز--- ي--- م----.‬
‫---- y----- m--------‬
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். ‫أ-- أ-- ا----- ف- ا------.‬
‫--- '---- a------- f- a----------‬
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். ‫أ--- ا-----.‬
‫------ a---------‬
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். ‫ أ--- ا------.‬
‫ '---- a--------‬
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. ‫ا------ م----.‬
‫----------- m-----------‬
தரை அழுக்காக உள்ளது. ‫ا---- م---.‬
‫------ m------‬
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. ‫ ا------ م----.‬
‫ a------- m-----------‬
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? ‫م- ي--- ا--------
‫-- y------- a----------‬
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ‫م- ي--- ب------- ا-----------
‫-- y------- b------------- a------------‬
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? ‫م- ي--- ا--------
‫-- y------ a------‬